பழைய பான் அட்டை இனி செல்லுமா? - 3 முக்கிய கேள்விகளுக்கான பதில்கள்

காணொளிக் குறிப்பு, பான் அட்டை 2.0: பழைய பான் அட்டை செல்லுமா? - எளிய விளக்கம்
பழைய பான் அட்டை இனி செல்லுமா? - 3 முக்கிய கேள்விகளுக்கான பதில்கள்

பான் அட்டை 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அப்படியென்றால் புதிய பான் அட்டை வாங்க எல்லோரும் வரிசையில் நிற்க வேண்டுமா? பழைய பான் அட்டை இனிமே செல்லுமா, செல்லாதா? பழைய பான் அட்டையை புதுப்பிக்க எவ்வளவு செலவாகும் என்பது போன்ற உங்களின் அடிப்படை கேள்விகளுக்கான பதில்களை எளிமையாக விளக்குகிறது இந்த காணொளி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)