எம்.பி. பதவியேற்றார் கமல் ஹாசன்
எம்.பி. பதவியேற்றார் கமல் ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இன்று, ஜூலை 25-ல் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் உறுதி ஏற்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



