ஜிடிஏ 6 குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய அம்சங்கள் என்ன?

காணொளிக் குறிப்பு, ஜிடிஏ 6 குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய அம்சங்கள் என்ன?
ஜிடிஏ 6 குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய அம்சங்கள் என்ன?

ஜிடிஏ (Grand Theft Auto) வீடியோ கேம் இளைஞர்கள் மத்தியிலும் வீடியோ கேம் பிரியர்கள் மத்தியிலும் பயங்கர வரவேற்பைப் பெற்ற வீடியோ கேம் ஆகும்.

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த இதன் 6-வது பதிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று அதன் நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் வரை ரசிகர்களை காத்திருக்குமாறு கூறியுள்ளது அந்த நிறுவனம். இந்த சூழலில் இந்த 6-ஆம் பதிப்பின் இரண்டாவது டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

லட்சக்கணக்கானவர்கள் கண்டு களித்துள்ள இந்த வீடியோ கேம் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய அம்சங்கள் என்ன? முழு விபரம் இந்த வீடியோவில்!

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு