‘பேய் நகரமாக’ மாறிய வடக்கு காஸாவின் ஜபாலியா நகரம் எப்படி உள்ளது? காணொளி
‘பேய் நகரமாக’ மாறிய வடக்கு காஸாவின் ஜபாலியா நகரம் எப்படி உள்ளது? காணொளி
வடக்கு காஸாவில் இருக்கும் ஜபாலியா நகரம் பேய் நகரம் போல மாறியுள்ளது.
மக்கள் நிறைந்த அகதிகள் முகாம்களில் ஒன்றாக இது இருந்தது.
தற்போது அந்நகரத்தின் பல பகுதிகள் இடிபாடுகளாக மாறியுள்ளன.
ஹமாஸ் இங்கு மீண்டும் ஒருங்கிணைவதாக கூறி இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கியது.
ஆயிரக்கணக்கானோர் காஸாவின் அண்டை பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
மற்றவர்கள் இங்கேயே சிக்கி, அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்.
மேலும் தகவல்கள் காணொளியில்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



