அரிசி சோறு சாப்பிடுவதால் நீரிழிவு வருமா?

காணொளிக் குறிப்பு, அரிசி சோறு சாப்பிடுவதால் நீரிழிவு வருமா?
அரிசி சோறு சாப்பிடுவதால் நீரிழிவு வருமா?

வாழ்வியல் சார்ந்த நோயாக மாறியிருக்கும் சர்க்கரை நோயை வராமல் தடுக்க பலரும் பலவித முயற்சியை எடுக்கின்றனர். இவற்றில் முதன்மையானது அரிசி உணவை தவிர்த்தால் சர்க்கரை நோய் வராது, அல்லது சர்க்கரை அளவு உயராது என்ற நம்பிக்கை தான். ஆனால் அரிசி உணவை தவிர்ப்பது மட்டுமே பலன் தராது என்கிறார் மூத்த நீரிழிவு மருத்துவர் வி. மோகன்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு