சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே மோதல்- இந்தியர் உட்பட 595 பேர் உயிரிழப்பு

காணொளிக் குறிப்பு, சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே மோதல்- இந்தியர் உட்பட 595 பேர் உயிரிழப்பு
சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே மோதல்- இந்தியர் உட்பட 595 பேர் உயிரிழப்பு

இவர் டால் குரூப் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்திருப்பதை இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியர் கொல்லப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரது குடும்பத்துடன் இந்திய தூதரகம் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார்.

ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையேயான இந்த மோதலுக்கு என்ன காரணம்? (முழு தகவல் காணொளியில்)

சூடான்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: