கர்நாடகா தேர்தல்: "தோல்வி அடைந்தாலும் பாடம் கற்காது பாஜக" - என். ராம் பேட்டி

காணொளிக் குறிப்பு, கர்நாடகா தேர்தல்: தோல்வி அடைந்தாலும் பாடம் கற்காது பாஜக - என். ராம் பேட்டி
கர்நாடகா தேர்தல்: "தோல்வி அடைந்தாலும் பாடம் கற்காது பாஜக" - என். ராம் பேட்டி

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க தகுதி பெற்றுள்ளது.

அந்த கட்சியின் வெற்றி, பா.ஜ.கவின் தோல்விக்கான காரணம், இந்த தேர்தல் முடிவு ஏற்படுத்தப்போகும் தாக்கம் ஆகியவை குறித்து பிபிசி தமிழ் மூத்த செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு காணொளி காட்சி மூலம் பேட்டியளித்தார் தி இந்து குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். அவரது பேட்டியை இந்த காணொளியில் பாருங்கள்.

பாஜக நரேந்திர மோதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: