ஆஸ்கர் வென்ற ஆவணப்படம் : பிபிசி தமிழிடம் மனம் திறந்த முதுமலை யானை வளர்ப்பு தம்பதி

காணொளிக் குறிப்பு, பிபிசியிடம் மனம் திறந்த முதுமலை யானை வளர்ப்பு தம்பதி
ஆஸ்கர் வென்ற ஆவணப்படம் : பிபிசி தமிழிடம் மனம் திறந்த முதுமலை யானை வளர்ப்பு தம்பதி
யானை, ஆஸ்கர், ஆவணப்படம்

முதுமலை யானை வளர்ப்பு தம்பதி பொம்மன் மற்றும் பெள்ளி குறித்து எடுக்கப்பட்ட ”தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவர்களை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

அப்போது பிபிசி தமிழிடம் பேசிய பொம்மன் மற்றும் பெள்ளி, ஆவணப்படம் வென்றிருப்பது குறித்தும், முதல்வர் தங்களை அழைத்துப் பாராட்டியது குறித்தும் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: