ஆண்களே அதிகம் நிறைந்த பாராக்ளைடிங் பைலட் துறையில் கலக்கும் அதிதி

காணொளிக் குறிப்பு, பாராக்ளைடிங் பைலட்டாக கலக்கும் அதிதி
ஆண்களே அதிகம் நிறைந்த பாராக்ளைடிங் பைலட் துறையில் கலக்கும் அதிதி
பாராக்ளைடிங் பைலட்டாக கலக்கும் அதிதி

பிர் பில்லிங் – இது ஆசியாவின் மிக உயரமான, உலகளவில் இரண்டாவது உயரமான பாரா க்ளைடிங் தலமாகும்

பாராக்ளைடிங் என்பது மலை உச்சியிலிருந்து பாராசூட்டின் உதவி கொண்டு குதித்து எந்த இயந்திரத்தின் உதவியும் இல்லாமல் நமது கால்களை கொண்டு கீழ் இறங்குதல்

சில தினங்களுக்கு முன்பு பிர் பில்லிங்கில் அக்யூசஸி பாராக்ளைடிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அங்குதான் அதிதி, சைதான்மாவி மற்றும் ஷ்ரேயாசியை சந்தித்தோம். அவர்கள் தங்களின் தனித்துவமான வழிகளில் தடைகளை உடைக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: