100 மணி நேரம் இடைவிடாமல் சமையல் செய்து அசத்திய பெண்

காணொளிக் குறிப்பு, 100 மணி நேரம் இடைவிடாமல் சமையல் செய்து அசத்திய பெண்
100 மணி நேரம் இடைவிடாமல் சமையல் செய்து அசத்திய பெண்

நைஜிரியாவை சேர்ந்த ஹில்டா 100 மணி நேரம் சமையல் செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

இந்தியர் ஒருவர் இதற்கு முன்பு 87.47 மணிநேரம் இடைவிடாமல் சமையல் செய்ததே கின்னஸ் சாதனையாக பார்க்கப்படுகிறது. தற்போது 100 மணி நேரம் இடைவிடாமல் தான் சமையல் செய்துள்ளதாக ஹில்டா கூறுகிறார்.

இவர் புதிய சாதனையைப் படைத்துள்ளாரா என்பது தொடர்பான ஆதாரங்களை ஆய்வு செய்து வருவதாக கின்னஸ் கூறியுள்ளது. (முழு விவரம் காணொளியில்)

சமையல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: