''சுய இன்பம் செய்தால் ஆண்மைக்குறைவு வருமா?'' - பாலியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ விளக்கம்
''சுய இன்பம் செய்தால் ஆண்மைக்குறைவு வருமா?'' - பாலியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ விளக்கம்
சுய இன்பம் செய்வது மற்றும் பாலியல் உறவு குறித்து சமூகத்தில் பல கட்டுக்கதைகள் உலாவரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து விளக்குகிறார் பாலியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ ஜோதீஸ்வரன்.
சுய இன்பம் செய்வதால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா, சுய இன்பம் செய்வதால் பாலியல் திறன் பாதிக்குமா, சுய இன்பம் செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்துமா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்தக் காணொளியில் அவர் பதிலளித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



