காணொளி: உடலில் நீரிழப்பதால் என்ன ஆபத்து? அறிகுறியே இல்லாமல் ஏற்படும் பாதிப்பு
காணொளி: உடலில் நீரிழப்பதால் என்ன ஆபத்து? அறிகுறியே இல்லாமல் ஏற்படும் பாதிப்பு
பொதுகூட்டங்கள், திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் தங்களை அறியாமலேயே எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்றுதான் டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் நீரிழப்பு நிலை.
டீஹைட்ரேஷன் வெயில் காலங்களில் மட்டும்தானே ஏற்படும் என சிலர் நினைக்கலாம். அது அப்படியல்ல, உடல்நிலை காரணமாக ஆண்டின் பிற காலங்களிலும் நீரிழப்பு ஏற்படலாம்.
ஏன் அப்படி? இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



