நடமாடும் தையல் இயந்திரம் மூலம் சம்பாதிக்கும் நபர் - யோசனை வந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, நடமாடும் தையல் எந்திரம் மூலம் சம்பாதிக்கும் நபர் - யோசனை வந்தது எப்படி?
நடமாடும் தையல் இயந்திரம் மூலம் சம்பாதிக்கும் நபர் - யோசனை வந்தது எப்படி?

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள வானுகுருவைச் சேர்ந்த ஷேக் கலேஷா நடமாடும் தையல் கடையை நடத்தி வருகிறார்.

வாடிக்கையாளர்கள் அழைக்கும்போது, இவர் அவர்களின் வீடுகளுக்கே சென்று துணிகளைத் தைத்து கொடுப்பார்.

நடமாடும் தையல் கடை அமைக்கும் யோசனை எப்படி வந்தது என்பதை விளக்குகிறார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு