சுற்றுலா பயணிகளுடன் ஜாலியாக நீச்சலடித்த பென்குயின்
சுற்றுலா பயணிகளுடன் ஜாலியாக நீச்சலடித்த பென்குயின்
பிரேசிலின் ரியோவில் சுற்றுலா பயணிகளுடன் பென்குயின் நீந்திய காட்சி இது.
குளிர்ந்த நீரில் வாழக்கூடிய இந்த மகெலனிக் பென்குயின் வழி தவறி வந்திருக்கலாம்.
கடல் நீரோட்டம், உணவுக்கான தேடுதலால் பென்குயின்கள் சில நேரங்களில் வழி தவறி இவ்வாறு வருகின்றன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



