காணொளி: கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட தீயை அணைக்கும்போது நிகழ்ந்த வெடிப்பு

காணொளிக் குறிப்பு, காணொளி: கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட தீயை அணைக்கும்போது நிகழ்ந்த வெடிப்பு
காணொளி: கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட தீயை அணைக்கும்போது நிகழ்ந்த வெடிப்பு

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்துக் கொண்டிருந்தர். அப்போது திடீரென அங்கு வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு