மியான்மர் நிலநடுக்கம்: சரிந்து விழுந்த கட்டடம், பதறிய பௌத்த துறவிகள்
மியான்மர் நிலநடுக்கம்: சரிந்து விழுந்த கட்டடம், பதறிய பௌத்த துறவிகள்
மியான்மர் நிலநடுக்கத்தின் விளைவாக ஒரு முழு கட்டடமும் மொத்தமாகச் சரிந்து விழுந்தது. அதை நேரில் கண்ட பௌத்த துறவிகள் பதறிக்கொண்டு அந்த இடத்தில் இருந்து விலகி வந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.