காணொளி: வீதிகளை வண்ணமயமாக்கி ஊரையே மகிழ்விக்கும் 80 வயது 'ரங்கோலி மனிதர்'
காணொளி: வீதிகளை வண்ணமயமாக்கி ஊரையே மகிழ்விக்கும் 80 வயது 'ரங்கோலி மனிதர்'
மகாராஷ்டிராவின் கரட் நகரைச் சேர்ந்த ஷரத் கத்வாடே அந்த நகரில் வீடுகளுக்கு முன்பு வண்ணமயமான கோலங்களை வரைத்து தனது கலை ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அதன் மூலமும் வருமானமும் ஈட்டி வருகிறார். இவரின் கோலங்களுக்கு ஊர் முழுவதும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். மக்கள் இவரை ப்ரியமாக 'ஷரத் மாமா' என அழைக்கின்றனர்.
தயாரிப்பு - விஷாகா நிகம்
ஒளிப்பதிவு - நிதின் நகார்கர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



