பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு வாக்களிப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு,
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு வாக்களிப்பது எப்படி?

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிதி அசோக், அவ்னி லேகரா, மனு பாக்கர், ஸ்மிருதி மந்தனா, வினேஷ் போகாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இவர்களில் உங்களுக்குப் பிடித்த வீராங்கனையை வெற்றி பெறச் செய்ய பிபிசி தமிழ் இணையதளத்திலோ அல்லது பிபிசி தமிழின் சமூக ஊடக பக்கங்களிலோ நீங்கள் வாக்களிக்கலாம்.

எப்படி வாக்களிப்பது என்பதை இந்தக் காணொளியில் விரிவாகப் பார்ப்போம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)