காஸாவில் இஸ்ரேல் இரவோடு இரவாக தாக்குதல்: கதறி அழுத மக்கள்

காணொளிக் குறிப்பு, காஸாவில் இஸ்ரேல் இரவோடு இரவாக தாக்குதல்: கதறி அழுத மக்கள்
காஸாவில் இஸ்ரேல் இரவோடு இரவாக தாக்குதல்: கதறி அழுத மக்கள்

எகிப்து எல்லையில் அமைந்துள்ளா காஸாவின் ரஃபா பகுதியில் இரவோடு இரவாக இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின. பல கட்டடங்கள் இந்தத் தாக்குதலில் இடிந்து தரைமட்டமாகின. உயிரிழந்த உறவுகளைக் கண்டு மக்கள் கதறி அழுதனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)