பெங்களூரு பெண்ணுக்கு உலகில் ஒருவருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் கண்டுபிடிப்பு

காணொளிக் குறிப்பு, பெங்களூரூ பெண்ணுக்கு அரிய ரத்த வகை - எதனால்? எப்படி?
பெங்களூரு பெண்ணுக்கு உலகில் ஒருவருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் கண்டுபிடிப்பு

உலகில் அரிய வகை ரத்தம் பெங்களூரு பெண்ணில் கண்டறியப்பட்டுள்ளது. அவரது ரத்த வகை CRIB எனப் பெயரிடப்பட்டுள்ளது. அவருக்கு மட்டுமே இந்த ரத்த வகை கொண்டிருப்பதால் அவரால் யாரிடமிருந்தும் ரத்த தானம் பெற முடியாத நிலை உள்ளது.

அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருடைய ரத்த வகையுடனும் அவரது ரத்தம் ஒத்துப் போகாததால், அவரது ரத்த மாதிரி இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. பத்து மாத ஆய்வுக்கு பின்னர், அவருக்கு இருப்பது அரிய வகை ரத்தம் என்று தெரிய வந்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு