சிறுநீரகத்தில் கல் உருவாவது எப்படி? அது எப்போது உயிருக்கே ஆபத்தாக முடியும்?

காணொளிக் குறிப்பு, சிறுநீரகத்தில் கல் உருவாவது எப்படி? அது எப்போது உயிருக்கே ஆபத்தாக முடியும்?
சிறுநீரகத்தில் கல் உருவாவது எப்படி? அது எப்போது உயிருக்கே ஆபத்தாக முடியும்?

சிலர் கடுமையான வலியால் அவதிப்படுவதாக சொல்லி நாம கேட்டிருப்போம். பரிசோதித்துப் பார்த்தால் சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரியவரும்.

பெரும்பாலான தருணங்களில் அந்த கல் கிட்னியிலோ அல்லது பித்த பையிலோ உருவாகியிருக்கும். உலக சுகாதார நிறுவனத்தின்படி பல தருணங்களில் இந்த சிறுநீரகக் கற்கள் உயிருக்கே கூட ஆபத்து விளைவிக்கலாம்.

பித்தப்பை கல் போல சிறுநீரகத்தில் தோன்றும் கல்லின் அளவும் வேற வேற மாதிரி இருக்கும். அதாவது, சில சமயம் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அகலத்தில் கல் உருவாகும். சில சமயம் ஒரு சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவிலும் கல் ஏற்படலாம்.

சிறுநிரகக் கல், பித்தப் பை கல் பற்றி இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

சிறுநீரகக் கல்
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)