காஸா: போர் சூழலில் சின்னஞ்சிறு குழந்தைகளை வளர்க்கும் ஊடகவியலாளரின் அனுபவம்
காஸா: போர் சூழலில் சின்னஞ்சிறு குழந்தைகளை வளர்க்கும் ஊடகவியலாளரின் அனுபவம்
காஸா போரில் ஒரு தாயின் நாட்குறிப்பு என்ற தலைப்பில் பிபிசிக்கு 14 மாதங்களுக்கும் மேலாக, காஸாவில் நடப்பதைப் பற்றி செய்தி சேகரிக்கிறார் ஜூமானா எமாத்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், இதுவரை 9 முறை பல இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது மகள் தலியாவுக்கு பிறந்த நாள் கொண்டாடிய அவர், ஒரு முறை தாக்குதல் நடந்த போது தன்னுடைய மகளை விட்டுவிட்டு ஓடிவந்ததாக தெரிவிக்கிறார்.
ஜூமானா, போர் சூழலில் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்? இந்த சூழலுக்கு ஏற்ப வாழக் கற்றுக் கொண்டனரா அவரின் சின்னஞ்சிறிய குழந்தைகள்? முழு விபரமும் வீடியோவில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



