அதானி குழுமத்தின் சிமெண்ட் ஆலை மூடப்பட்டதால் பதற்றத்தில் மக்கள் - கள நிலவரம்
அதானி குழுமத்தின் சிமெண்ட் ஆலை மூடப்பட்டதால் பதற்றத்தில் மக்கள் - கள நிலவரம்

இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள தாட்லாகாட் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக பதற்றமான அமைதி நிலவுகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கி வந்த ஒரு பெரிய சிமெண்ட் ஆலை டிசம்பர் 15 அன்று திடீரென மூடப்பட்டது. 2022 செப்டம்பரில் இந்த ஆலையை அதானி குழுமம் வாங்கியது.
அதே நேரத்தில் அந்த நிறுவனம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பர்மானாவில் இயங்கும் மற்றொரு சிமெண்ட் ஆலையையும் வாங்கியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



