இருதய தினம்: மாரடைப்பு வராமல் தடுக்க உங்களிடம் இருக்க வேண்டியது என்ன தெரியுமா?

காணொளிக் குறிப்பு, இருதய தினம்: மாரடைப்பு வராமல் தடுக்க உங்களிடம் இருக்க வேண்டியது என்ன தெரியுமா?
இருதய தினம்: மாரடைப்பு வராமல் தடுக்க உங்களிடம் இருக்க வேண்டியது என்ன தெரியுமா?

வயதானவர்களுக்கே மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி 40வயதுக்கு கீழான பலருக்கும் மாரடைப்பு சமீப காலங்களில் ஏற்படுகிறது.

குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி உள்ளன. இதற்கான காரணங்களையும், இருதய ஆரோக்யத்துக்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் சென்னை மருத்துவக் கல்லூரியின் இருதயவியல் பிரிவு இயக்குநர் மருத்துவர் ஜஸ்டின் பால் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)