காணொளி: கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு 70 அடி உயர சிலை திறப்பு
காணொளி: கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு 70 அடி உயர சிலை திறப்பு
கால்பந்து வீரர் மெஸ்ஸி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். சனிக்கிழமை (டிசம்பர் 13) கொல்கத்தா வந்த அவர் லேக் டவுனில் உள்ள தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நிறுவப்பட்ட தனது 70 அடி உயர சிலையை காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நடிகர் ஷாருக்கான் பங்கேற்றார்.
மெஸ்ஸி தனது 3 நாள் இந்திய சுற்றுப்பயணத்தில் ஹைதராபாத், மும்பை, புதுடெல்லி ஆகிய நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



