காணொளி: காஸாவில் போர் முடிந்ததா? டிரம்ப் பதில்
காணொளி: காஸாவில் போர் முடிந்ததா? டிரம்ப் பதில்
காஸாவில் போர் முடிந்ததா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் 'அப்படி தான் நினைக்கிறேன்' என்று பதிலளித்தார்.
காஸாவில் போர் நிறுத்தம் நீடித்திருக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். போரினால் மக்கள் அயற்சி அடைந்துள்ளதாக கூறிய அவர் போர் நிறுத்தம் மேலும் தொடரும் என்று கூறினார்.
ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்கும் நிலையில், அதிபர் டிரம்ப் இஸ்ரேல் சென்றுள்ளார். அவரது விமான பயணத்தின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



