காணொளி: நிவாரண பொருட்களை கொண்டு சென்றபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

காணொளிக் குறிப்பு, ஹெலிகாப்டர் விபத்து
காணொளி: நிவாரண பொருட்களை கொண்டு சென்றபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான காட்சி இது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்களை கொண்டு சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்க முயன்றபோது விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியது.

இதில் பயணித்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு