இந்திய பாடலால் சர்வதேச எல்லைகளை கடந்து வைரலான பாகிஸ்தான் மாணவி

பட மூலாதாரம், Sherullah Baig
பாகிஸ்தானின் கில்கிட்-பல்திஸ்டானில் உள்ள ஹன்சா மலைவாழ் பகுதியைச் சேர்ந்த நூரிமா ரேஹான் பாடிய பழைய பாலிவுட் பாடல் ஒன்று, சர்வதேச எல்லைகளைக் கடந்து வைரலாகியிருக்கிறது. இசை உலகில் ஒரு புதிய புயலைக் கிளப்ப வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டுள்ள நூரிமா, தமது கதையை பகிர்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்Sherullah Baig









