ஜல்லிக்கட்டில் தோல்வியடையாமல் கலக்கும் செவலை காளை
ஜல்லிக்கட்டில் தோல்வியடையாமல் கலக்கும் செவலை காளை
மதுரை கருப்புக்கல் பகுதியை சேர்ந்த சுந்தரவள்ளி 15 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். தான் வளர்க்கும் செவலை காளையை போட்டியில் இதுவரை யாரும் பிடித்ததில்லை என்கிறார் அவர். ஜல்லிக்கட்டில் ஆக்ரோஷம் காட்டினாலும் வீட்டுக்கு வரும்போது காளை குழந்தையாக மாறிவிடுவதாக கூறுகிறார் சுந்தரவள்ளி.
இந்த காளையை அவர் எப்படி பராமரித்து வருகிறார்? செவலை ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் எவ்வாறு செயல்படுகிறது?
முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



