காணொளி: இடிந்த பள்ளியில் இருந்து மாணவர்கள் மீட்கப்பட்டது எப்படி?
காணொளி: இடிந்த பள்ளியில் இருந்து மாணவர்கள் மீட்கப்பட்டது எப்படி?
இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் பள்ளி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இதில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் காட்சிதான் இது.
கடந்த திங்கட்கிழமை அன்று ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கினர்.
இதுவரை 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 100 பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



