கொரோனா பேரிடரால் 3 ஆண்டுகளாக வீட்டுக்கு செல்ல முடியாத சீனப் பெண்

காணொளிக் குறிப்பு, கொரோனாவால் 3 ஆண்டுகளாக சொந்த ஊருக்குத் திரும்பாத சீனப் பெண்
கொரோனா பேரிடரால் 3 ஆண்டுகளாக வீட்டுக்கு செல்ல முடியாத சீனப் பெண்

தற்போது ஹாங்காங்கில் வசித்துவரும் சாண்டியின் சொந்த ஊர் சீனாவிலுள்ள ஷாங்காய்.

ஜீரோ கோவிட் கொள்கை காரணமாக ஹாங்காங் உடனான தனது எல்லையை சீனா மூடியிருந்த நிலையில், அண்மையில் அந்த விதிகள் தளர்த்தப்பட்டன.

இதையடுத்து, மூன்று ஆண்டுகளாக சொந்த ஊருக்குச் செல்ல முடியாத வருத்தத்தில் இருந்த சாண்டி, இந்தாண்டு லூனார் புத்தாண்டிற்கு சீனா செல்ல தயாராகிவருகிறார்.

சாண்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: