நாசா - இஸ்ரோ கூட்டணியில் உருவான நிசார் வெற்றிகரமாக ஏவப்பட்டது

காணொளிக் குறிப்பு,
நாசா - இஸ்ரோ கூட்டணியில் உருவான நிசார் வெற்றிகரமாக ஏவப்பட்டது

இஸ்ரோவின் பூமியை ஆய்வு செய்யும் அதி நவீன செயற்கைக்கோள் நிசார் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. GSLV 16 ராக்கெட் மூலம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது.

இதனை நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கியுள்ளன.