'ஆபரேஷன் சிந்தூரை' நிறுத்த சொன்னது யார்? வேறுபடும் மோதி - டிரம்ப்!
'ஆபரேஷன் சிந்தூரை' நிறுத்த சொன்னது யார்? வேறுபடும் மோதி - டிரம்ப்!
உலகின் எந்தவொருத் தலைவரும் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னதாக, தன்னுடைய முயற்சியால் தான் ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



