அமெரிக்காவில் கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்க்கும் மக்கள்

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்க்கும் மக்கள் - ஏன்?
அமெரிக்காவில் கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்க்கும் மக்கள்

அமெரிக்காவில் முட்டை விலை உயர்ந்து வருவதால் சிலர் கோழிகளை வாடகைக்கு எடுக்கிறார்கள்.

அமெரிக்காவில் ஒரு டஜன் முட்டையின் சராசரி விலை ஜனவரியில் 5டாலரை எட்டியது. இது 2024 உடன் ஒப்பிடும்போது 53% அதிகம்.

இதனால் மக்கள் கோழிகளை நேரடியாக வாடகைக்கு எடுத்து வளர்ப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)