கலிஃபோர்னியா காட்டுத்தீயின் போது மீட்கப்பட்ட 100 வயது மூதாட்டி
கலிஃபோர்னியா காட்டுத்தீயின் போது மீட்கப்பட்ட 100 வயது மூதாட்டி
கலிஃபோர்னியா காட்டுத்தீயிலிருந்து 100 வயது மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அரசு நிர்வாகத்தை சேர்ந்த மீட்புக் குழுவினர், ஒரு கட்டடத்துக்குள் நுழைந்து, அங்கிருப்போரை வெளியேற அறிவுறுத்திய போது, அங்கு 100 வயது மூதாட்டி ஒருவர் தனியே இருப்பது தெரிய வந்தது. அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



