வீட்டில் கிடந்த வெடிகுண்டை எடுத்ததால் குழந்தைக்கு நேர்ந்த துயரம் – ஏமனில் தொடரும் அவலம் – காணொளி

காணொளிக் குறிப்பு, வீட்டில் கிடந்த வெடுகுண்டை எடுத்ததால் கைவிரல்களை இழந்தச் சிறுவன்
வீட்டில் கிடந்த வெடிகுண்டை எடுத்ததால் குழந்தைக்கு நேர்ந்த துயரம் – ஏமனில் தொடரும் அவலம் – காணொளி

ஏமனில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

கோரமும் துயரமும் நிறைந்த இந்தப் போர் உலகின் மிக மோசமான மனிதப் பேரழிவு எனச் சொல்லப்படுகிறது.

ஐ.நா.வின் அறிக்கப்படி 2022-ம் ஆண்டு வரை இந்தப் போரில் 3 லட்சத்து 77 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

ஆனால், இப்போரில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தகள் தான். குண்டுத் தாக்குதல்கள், கண்ணி வெடிகள் ஆகியவற்றால், பல குழந்தைகள் கைகளையோ, கால்களையோ இழந்து ஊனமாகியிருக்கின்றனர்.

அப்படிப் பாதிகப்பட்டிருக்கும் இரண்டு குழந்தைகளின் கதைகள் இவை...

ஏமன், ஹூதி கிளர்ச்சியாளர்கள், போர், குழந்தைகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: