காணொளி: தங்கம் போல வெள்ளியை அடகு வைத்து கடன் பெறுவது எப்படி?

காணொளிக் குறிப்பு,
காணொளி: தங்கம் போல வெள்ளியை அடகு வைத்து கடன் பெறுவது எப்படி?

அவசர காலத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டால் என்ன செய்வது என நினைக்கும்போது, நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தங்கம் தான் முதல் தேர்வாக இருக்கும். ஆனால், இனி தங்கத்தை போல வெள்ளியையும் அடகு வைத்து கடன் பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சரி, அப்படியெனில், வெள்ளியை வைத்து எப்படி கடன் பெறுவது? இதில் ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன கூறுகின்றன?சுருக்கமாகப் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு