உலக கோப்பை கால்பந்து 2022 கத்தார்- போட்டிகள், நேரலை முடிவுகள்

கத்தாரில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரில் எந்தெந்த அணிகள் எப்போது மோதுகின்றன, இப்போது என்ன போட்டி நடந்து கொண்டிருக்கிறது, எந்த அணி எத்தனை கோல் அடித்திருக்கிறது என்ற விவரங்களை இந்தப் பக்கத்தில் உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம்.