டூட்டி சந்த்: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்
பல பொருளாதாரத் தடைகளையும் தாண்டி சாதனை படைத்துள்ள தடகள வீராங்கனை டூட்டி சந்த், இந்தியாவில் மிகவும் வேகமான தடகள வீரர்களில் ஒருவராக உள்ளார்.
2018ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற இவர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
இரண்டாவது முறையாக பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் டூட்டி சந்த்.
செய்தியாளர்: ரேகா ஷர்மா
ஒளிப்பதிவு: ஷுபம் கோல், கென்ஸ் உல் முனீர்
தயாரிப்பு: வந்தனா
வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

இதுதொடர்பான பிற காணொளிகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
