மனு பாக்கர்: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

காணொளிக் குறிப்பு, மனு பாக்கர்: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

இந்த ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருதுக்கு தேர்வு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலை டெல்லியில் பிப்ரவரி 8 அன்று நடந்த மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் பிபிசி நியூஸ் அறிவித்துள்ளது.

இந்தாண்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர்.

காமன்வெல்த் போட்டிகள் மற்றும் உலகக் கோப்பை போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ள மனு பாகர் உலகில் சிறந்த ஏர் கன் சுடுதல் வீராங்கனையாக உள்ளார். அவருடைய வயது 18 மட்டுமே! அவருடைய அடுத்த குறி டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி. தாங் டா தற்காப்புக் கலையில் அவர் தேசிய சாம்பியனாக உள்ளார்.

செய்தியாளர்: வந்தனா

ஒளிப்பதிவு: ஷுபம் கோல் மற்றும் கென்ஸ் உல் முனீர்

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

BBC Indian sports woman of the year

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: