வினேஷ் போகாட் - தந்தை மறைவின்பின் மல்யுத்தத்தில் சாதித்த வீராங்கனை
இந்தியாவில் ஆண்-பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலங்களில் ஒன்றான ஹரியாணாவில் பிறந்த வினேஷ் போகாட், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையும் இவர் மீது உள்ளது.
சமூகத்தில் பெண் குழந்தைகள் மீது கூறப்படும் பல தடைகளை தகர்த்தெரிந்த குடும்பம் என்ற முறையில் பல மல்யுத்த வீராங்கனைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த இவர், இரண்டாது முறையாக இந்த ஆண்டும், பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கான போட்டியாளராக தேர்வாகியுள்ளார்.
செய்தியாளர்: வந்தனா
ஒளிப்பதிவு: நேஹா ஷர்மா, பிரேம் பூமிநாதன்
வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
