எளிமையான குடும்ப பின்னணி, கடின உழைப்பு: ஹாக்கி அணியின் கேப்டன் - இது ராணியின் வெற்றி கதை
தன் பெற்றோரால் ராணி என அழைக்கப்படுகிறார். ஆனால் எளிமையான குடும்பப் பின்னணி அந்தப் பெயருக்கு ஏற்ற அளவுக்கு இல்லை.
இருந்தாலும், ஹாக்கி கோலுடன் அவருடைய திறமை சிறிய வயதிலேயே வெளிப்பட்டது. திறமையும், கடின உழைப்பும் இருந்ததால் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு கேப்டன் பொறுப்புக்கு உயர்ந்தார். உலக அளவில் இப்போது அருமையான ஹாக்கி வீராங்கனைகளில் ஒருவராகக் கருதப்படும் அவர், 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு முன்மொழியப்பட்டும் ஒரு பெண்மணியாக இருக்கிறார்.
செய்தியாளர்: இம்ரான் குரேஷி
எடிட்டிங்: சுமித் வைத்
தயாரிப்பு: சூரியான்ஷி பாண்டே

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: