2018 உலக கால்பந்து கோப்பையை வெல்லும் அணியை நீங்களே கணிக்கும் விளையாட்டு

ரஷ்யாதான் நிச்சயம் வெல்லும் என உறுதியாக உங்களால் கணிக்க முடியுமா? முதல் சுற்றில் எந்தெந்த அணிகள் வெல்லும்? உங்கள் கணிப்புக்களை பிபிசி நியூஸ் விளையாட்டில் பங்கேற்று எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

இந்த உள்ளடக்கத்தைப் பார்க்க உலவியை தயவு செய்து மேம்படுத்துக
உலக கோப்பை ரசிகர்கள் சித்தரிப்பு படம்
பிபிசி