காதலர் தினம்: காதல் திருமணம் செய்தவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, காதலர் தினம்: அழகிய தருணங்களை பகிரும் பொதுமக்கள்

இன்று உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சாதி, மதம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்த காதலின் நெகிழ்ச்சியான தருணங்களை இந்த காணொலியில் பொதுமக்கள் பலர் பகிர்ந்துகொள்கின்றனர்.

காணொளி: கு. மதன் பிரசாத், நடராஜன் சுந்தர், ஏ.எம். சுதாகர், பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு: டேனியல்

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: