வட தமிழக மழை எப்படி இருக்கும்? வானிலை கணிப்பு என்ன?

காணொளிக் குறிப்பு, வட தமிழ்நாட்டுக்கு மழை எப்படி இருக்கும்? வானிலை மையம் என்ன சொல்கிறது?

வட தமிழ்நாட்டுக்கு மழை எப்படி இருக்கும்? வானிலை மையம் என்ன சொல்கிறது?

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வட தமிழகம் மற்றும் ஆந்திராவின் தெற்கு பகுதியில் நாளை காலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விரிவான தகவலை இந்த காணொளியில் பார்க்கவும்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :