தபோவாணி ரேடியோ: கோவையில் முதியவர்கள் இணைந்து நடத்தும் ஆன்லைன் வானொலி

காணொளிக் குறிப்பு, கோவையில் முதியவர்கள் நடத்தும் ஆன்லைன் ரேடியோ தபோவாணி

கோவையில் முதியவர்கள் ஒன்றிணைந்து தபோவாணி என்கிற இணைய வானொலியைத் தொடங்கியுள்ளனர். அவ்வானொலியில் முதியவர்களே பாடல்களைப் பாடி, வாத்தியங்களை இசைத்து, பேசி நிகழ்ச்சிகளைப் பதிவேற்றுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :