ரிலையன்ஸ் நிறுவனம் லாபத்தில் வெறும் 3.1% மட்டும் வரி செலுத்துவது எப்படி?

காணொளிக் குறிப்பு, ரிலையன்ஸ் நிறுவனம் லாபத்தில் வெறும் 3.1% மட்டும் வரி செலுத்துவது எப்படி?

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது.

இக்கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானாலும், ரிலையன்ஸ் குழுமம் தன் மொத்த லாபத்தில் வெறும் 3.1 சதவீதம் மட்டுமே வரியாக செலுத்தி இருப்பது தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :