You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு தேர்தல் 2021: உங்கள் தொகுதி எம்எல்ஏ யார்? எத்தனை வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார்?
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021இல் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் களம் கண்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வென்றனர், இரண்டாமிடத்தில் இருந்த வேட்பாளர் யார் என்ற விவரத்தை இந்திய தேர்தல் ஆணைய தரவுகளின்படி கீழே மாவட்ட வாரியாக தொகுத்து வழங்கியிருக்கிறோம். முதல் வரிசையில் வெற்றியாளர், இரண்டாம் வரிசையில் தோல்வியுற்ற வேட்பாளர், மூன்றாம் வரிசையில் வாக்குகள் வித்தியாசம் இடம்பெற்றுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி
டி ஜே கோவிந்தராஜன் - திமுக
எம்.பிரகாஷ் - பாமக
50,938
பொன்னேரி (தனி)
துரை சந்திரசேகர் - காங்கிரஸ்
சிறுணியம் பி பலராமன் - அதிமுக
9,689
திருத்தணி
எஸ் சந்திரன் - திமுக
திருத்தணி கோ ஹரி - அதிமுக
29,253
திருவள்ளூர்
வி.ஜி. ராஜேந்திரன் - திமுக
பி வி ரமணா- அதிமுக
22,701
பூந்தமல்லி (தனி)
ஆ கிருஷ்ணசாமி - திமுக
எஸ் எக்ஸ் ராஜமன்னார் - பாமக
94,110
ஆவடி
சா.மு. நாசர் - திமுக
கே.பாண்டிராஜன் - அதிமுக
55,275
மதுரவாயல்
காரம்பாக்கம் க கணபதி - திமுக
பா பென்ஜமின் - அதிமுக
31,721
அம்பத்தூர்
ஜோசப் சாமுவேல் - திமுக
வி அலெக்சாண்டர் - அதிமுக
42,146
மாதவரம்
எஸ் சுதர்சனம் - திமுக
வி மூர்த்தி - அதிமுக
57,071
திருவொற்றியூர்
கே பி சங்கர் - திமுக
கே குப்பன் - அதிமுக
37,661
சென்னை மாவட்டம்
ராதாகிருஷ்ணன் நகர்
ஜே.ஜே. எபினேசர் - திமுக
ஆர் எஸ் ராஜேஷ் - அதிமுக
42,479
பெரம்பூர்
ஆர்.டி. சேகர் - திமுக
என் ஆர் தனபாலன் - அதிமுக
54,976
கொளத்தூர்
மு.க. ஸ்டாலின் - திமுக
ஆதி ராஜாராம் - அதிமுக
70,384
வில்லிவாக்கம்
அ வெற்றி அழகன் - திமுக
ஜே சி டி பிரபாகர் - அதிமுக
37,237
திரு. வி. க. நகர் (தனி)
பி சிவகுமார் எ தாயகம் கவி - திமுக
பி.எல். கல்யாணி - அதிமுக
55,013
எழும்பூர் (தனி தொகுதி)
இ பரந்தாமன் - திமுக
ஜான் பாண்டியன் - அதிமுக
38,768
ராயபுரம்
ஐட்ரீம் ரா மூர்த்தி - திமுக
டி ஜெயகுமார் - அதிமுக
27,779
துறைமுகம்
பி கே சேகர்பாபு - திமுக
வினோஜ் பி செல்வம் - பாஜக
27,274
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
உதயநிதி ஸ்டாலின் - திமுக
ஏ வி ஏ கஸ்ஸாலி - பாமக
69,355
ஆயிரம் விளக்கு
நா எழிலன் - திமுக
குஷ்பு சுந்தர் - பாஜக
32,462
அண்ணா நகர்
எம் கே மோகன் - திமுக
எஸ் கோகுலஇந்திரா - அதிமுக
27,445
விருகம்பாக்கம்
ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா- திமுக
வி.என். ரவி- அதிமுக
18,367
சைதாப்பேட்டை
மா. சுப்ரமணியன் - திமுக
சைதை சா துரைசாமி - அதிமுக
29,295
தியாகராய நகர்
ஜே கருணாநிதி - திமுக
பி. சத்திய நாராயணன் - அதிமுக
137
மயிலாப்பூர்
த வேலு - திமுக
ஆர். நட்ராஜ் - அதிமுக
12,633
வேளச்சேரி
ஜெ.எம். ஹெச் ஹசன் - காங்கிரஸ்
எம்.கே. அசோக் - அதிமுக
4,352
காஞ்சிபுரம் மாவட்டம்
சோழிங்கநல்லூர்
எஸ் அரவிந்த் ரமேஷ் - திமுக
கே பி கந்தன்அதிமுக
35,405
ஆலந்தூர்
தா மோ அன்பரன்- திமுக
பா வளர்மதி- அதிமுக
40,571
திருப்பெரும்புதூர் (தனி)
கே செல்வப்பெருந்தகை - காங்கிரஸ்
கே பழனி - அதிமுக
10,879
பல்லாவரம்
இ கருணாநிதி - திமுக
சிட்லபாக்கம் ச ராசேந்திரன் - அதிமுக
37,781
தாம்பரம்
எஸ் ஆர் ராஜா - திமுக
டி.கே.எம். சின்னய்யா - அதிமுக
36,824
செங்கல்பட்டு
வரலட்சுமி மதுசூதனன் - திமுக
எம் கஜா எ கஜேந்திரன் - அதிமுக
26,665
திருப்போரூர்
எஸ் எஸ் பாலாஜி - விசிக
திருக்கச்சூர் கி ஆறுமுகம் - பாமக
1,947
செய்யூர் (தனி)
பனையூர் எம் பாபு- விசிக
எஸ் கணிதாசம்பத் - அதிமுக
4,042
மதுராந்தகம் (தனி)
மரகதம் குமரவேல்- அதிமுக
மல்லை சி ஏ சத்யா - திமுக
3,570
உத்திரமேரூர்
க சுந்தர் - திமுக
வி சோமசுந்தரம் - அதிமுக
1,622
காஞ்சிபுரம்
சி.வி.எம்.பி. எழிலரசன் - திமுக
பெ. மகேஷ்குமார் - பாமக
11,595
வேலூர்
அரக்கோணம் (தனி)
சு. ரவி - அதிமுக
கவுதம் சன்னா.ஜெ - விசிக
27,169
சோளிங்கர்
ஏ.எம். முனிரத்தினம் - காங்கிரஸ்
அ.ம. கிருஷ்ணன் - பாமக
26,698
காட்பாடி
துரைமுருகன் - திமுக
வி. ராமு - அதிமுக
746
ராணிப்பேட்டை
ஆர். காந்தி - திமுக
எஸ் எம் சுகுமார் - அதிமுக
16,498
ஆற்காடு
ஜே.எல். ஈஸ்வரப்பன் - திமுக
கே எல் இளவழகன்- பாமக
19,958
வேலூர் (வேலூர் தெற்கு)
ப கார்த்திகேயன் - திமுக
எஸ் ஆர் கே அப்பு - அதிமுக
9,181
அணைக்கட்டு
ஏ பி நந்தகுமார் - திமுக
த வேலழகன் - அதிமுக
6,360
கீழ் வைத்தினான்குப்பம் (தனி)
எம் ஜெகன்மூர்த்தி - அதிமுக
கே சீத்தாராமன் - திமுக
10,582
குடியாத்தம் (தனி)
வி அமலு - திமுக
ஜி பரிதா - அதிமுக
6,901
வாணியம்பாடி
ஜி செந்தில் குமார் - அதிமுக
முகமது நயீம் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
4,904
ஆம்பூர்
ஆ ச வில்வநாதன் - திமுக
கே நாசர் முஹம்மத் - அதிமுக
20,232
ஜோலார்பேட்டை
க தேவராஜி - திமுக
கே சி வீரமணி - அதிமுக
1,091
திருப்பத்தூர்
எ நல்லதம்பி - திமுக
டி கே ராஜா - பாமக
28,240
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை (தனி)
டி எம் தமிழ் செல்வம் - அதிமுக
ஜே எஸ் ஆறுமுகம் - காங்கிரஸ்
28,387
பர்கூர்
தே மதியழகன் - திமுக
ஏ கிருஷ்ணன் - அதிமுக
12,614
கிருஷ்ணகிரி
கே அசோக்குமார் - அதிமுக
டி செங்குட்டுவன் - திமுக
794
வேப்பனஹள்ளி
கே பி முனுசாமி - அதிமுக
பி முருகன் - திமுக
3,054
ஓசூர்
ஒய் பிரகாஷ் - திமுக
எஸ் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி - அதிமுக
12,367
தளி
டி ராமச்சந்திரன் - இந்திய கம்யூனிஸ்ட்
நாகேஷ் குமார் - பாஜக
56,226
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: