Police உடன் மோதினாலும் பிரசாதம் வழங்கிய Punjab Farmers - நெகிழ வைக்கும் காணொளி

காணொளிக் குறிப்பு, Police உடன் மோதினாலும் பிரசாதம் வழங்கிய Punjab Farmers - நெகிழ வைக்கும் காணொளி

இந்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் அண்டை மாநில விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க காவல்துறையினர முற்பட்டனர். ஆனாலும், குருநானக் ஜெயந்தியையொட்டி தங்களை தாக்கிய அதே காவலர்களுக்கு பிரசாதம் வழங்கி வாழ்த்து கூறிய விவசாயிகளின் நெகிழச்சியான தருணத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :