அஜித், விஜய் ரசிகர்களை ஒருங்கிணைத்த சந்திரயான் 2 - உலக அளவில் டிரெண்டான #WorthlessPakistan

சந்திரயான் -2ல் ஏற்பட்ட பின்னடைவு குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ட்விட்டர்வாசிகள் இடையே நடந்த மோதல்கள், #WorthlessPakistan மற்றும் #indiafailed என்ற ஹாஷ்டேகுகளை உலகளவில் டிரண்டாக்கியுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 1:30 - 2:30 மணியளவில் சந்திரயானின் 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வான லேண்டர் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவும் இதனை எதிர்பார்த்து காத்திருந்தது.
இந்நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு இழக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.

பட மூலாதாரம், iSRO
சந்திரயான் - 2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவட் ஹுசைன் செளத்திரி கிண்டல் செய்வது போல ட்வீட் செய்தார். அதன்பின் #indiafailed என்ற ஹாஷ்டேகை பாகிஸ்தான் டிவிட்டர் பயனர்கள் டிரண்ட் ஆக்கினர். அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்திய தரப்பில் #worthlesspakistan என்ற ஹாஷ்டேக் டிரண்ட் செய்யப்பட்டது.
பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவட் ஹுசைன் செளத்திரி ட்விட்டரில், அனைவரும் தூங்க செல்லுங்கள், நிலவுக்கு செல்வதற்கு பதிலாக மும்பையில் தரையிறங்கியுள்ளது அந்த பொம்மை என்று பதிவிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மேலும், #indiafailed என்ற ஹாஷ்டேக் மூலம் இந்தியாவை கிண்டல் செய்யும் விதமாக பாகிஸ்தான் டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் ட்வீட்டுகளை பகிர்ந்தனர்; அது டிவிட்டர் டிரண்டிங்கில் உலகளவில் இடம் பிடித்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2

X பதிவின் முடிவு, 3
இது இந்திய டிவிட்டர் பயனர்கள் மத்தியில் கோபத்தை கிளப்பியது. எனவே அவர்கள் இஸ்ரோவுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானை சாடியும் ட்விட்டுகளை பகிர்ந்தனர்.
மேலும் #worthlesspakistan என்ற ஹாஷ்டேக் உலகளவில் டிரண்டிங் பட்டியலில் இடம்பெற்றது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
பாகிஸ்தானுக்கு எதிராக விஜய், அஜித் ரசிகர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் பல பதிவுகள் இந்த ஹாஷ்டேகில் காணப்பட்டன.
அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சேர்ந்து பாகிஸ்தானை கிண்டல் செய்வது போன்ற பல மீம்களையும் இவர்கள் பகிர்ந்துள்ளனர்.

பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்திய ட்விட்டர்வாசிகள் கடும் எதிர்வினையாற்ற தொடங்க, ஃபாவட் ஹுசைன் செளத்திரி மீண்டும் வெளியிட்ட ட்விட் பதிவில், சந்திரயான் - 2 திட்டத்தின் பின்னடைவுக்கு நான் எப்படி காரணமாவேன்? ஏன் என்னை வசைபாடுகிறார்கள்? என்றும் வினவினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
இதற்கிடையில், இஸ்ரோவுக்கு ஆதரவு தெரிவித்தும், சந்திரயான் - 3 என்ற ஹாஷ்டேகும் இந்திய அளவில் டிரண்டாகி வருகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்